Nijah
Friday, January 20, 2012
Circle
காணும் வரை
தேடல்
பழகும் வரை
தூண்டல்
அலுக்கும் வரை
காதல்
பின் பிரிவு வரை
ஊடல்
பிரிந்த பின்
ஏங்கல்
மீண்டும் மற்றொன்றை
காணும் வரை
தேடல்.
இது எமது
இளைஞர்களின்
சுற்று வட்டம்.
எப்போது முடிவு?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment