Tuesday, January 24, 2012

மனிதன்

தவறுகளுக்கும்
மறதிகளுக்கும்
இடையில்
வாழ்பவனே
மனிதன்.

தன் தவறினை
திருத்துபவனும்
பிறர் தவறினை
மன்னிப்பவனும்
மனிதருள்
புனிதனாகின்றான்.

தன் தவறினை
மறந்தும், மறைத்தும்
பிறர் தவறினை
பெரிதாக்குபவன்
மனிதருள்
மிருகமாகின்றான்.

No comments:

Post a Comment